இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (24.04.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 24 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி … Continue reading இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (24.04.2020)